சவிச்சர்லாந்தின் 8877 Quarten, என்ற இடத்தை கூகிள் மேப்பில் பார்வையிட்டால் ஒரு அதிசய கா ட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள். அங்கே ஒரு உருவம் தோன்றும் இது கூகிள் படம்பிடித்த காமெரா லென் ஸை சரியாக சுத்தம் செய்யாததால் வந்திருக்கலாம் என்கி றார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கீழே கருத்துப் பகுதியில் கூறுங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.