Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன.

இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு asl plz என்று தான் பெயர் வைத்து உள்ளனர்.

இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டுபிடிக்கி ன்றார். பரஸ்பரம் இணையத் தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒரு வர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன் றில் சந்திக்கின்றமைக்கு தீர்மா னிக்கின்றனர். மிகுந்த ஆவலு டன் கபேயில் காத்து இருக்கின் றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளு டன் வந்து சேர்கின்றார் இளை ஞன்.

ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற மைக்கு முன்பாக இருவர் மன திலும் எத்தனையோ எண்ணங் கள் அலை மோதுகின்றன. ஒரு வரை ஒருவர் கண்டு கொள்கின் றார்கள்.

ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. …….. ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழு மையாகப் பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply