Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணியிடங்கள்

இந்தியாவின் இயற்கை எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வ து, மார்க்கெட்டிங் செய்வது, இயற்கை எரிவா யு உற்பத்தி, பெட்ரோகெமிக்கல் விற்பனை ஆகியவற்றிற்காக நாடெங்கும் அறியப்படும் இந்த நிறுவனம் பார்சூன் குளோபல் 500 வரிசையில் 125 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட் (புரொட க்சன்)/டிரெய்னி பிரிவில் 10 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இட ங்களுக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேவை என்னென்ன: ஐ.ஓ.சி.எல்.,லின் காலி இடத்திற்கு விண்ணப் பிக்க 31.07. 2011 அன்று 18 வயது நிரம்பியவராக வும் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது. ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ண ப்பிப்பவர் கள் இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் பட்டப்படிப்பு அல் லது கெமிக்கல் இன்ஜினியரிங்கி ல் டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப் பெண் களுடன் முடித்திருக்க வேண் டும். இதே பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் டிரெய்னி பதவிக்கு விண்ணப் பிக்கலாம். டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

இதர விபரங்கள்: ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ Accounts Officer, Indian Oil Corporation Ltd., Baruny Refinery என்ற பெயரில் பெகுசராயில் (Begusarai) மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை ஏ4 அளவு தாளில் டைப் செய்து, டி.டி., மற்றும் வயது, சாதி, கல்வி சான்றுகளின் நகல்களுடன் பின்வரும் முகவ ரிக்கு 30.08.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமை யான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரி:
Sr. Human Resource Manager,
Barauni Refinery,
Indian Oil Corporation Ltd.,
PO:Barauni Oil Refinery,
Distt. Begusarai,
Pin Code : 851 114.
இணையதள முகவரி : www.iocl.com

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply