Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். – நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவ ர், இதுபோன்ற செயல்களை விடு த்து அவரவர் வேலையில் கவ னம் செலுத்தினாலே போதுமா னது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை யாக இருப்பவர் நடிகை ஹன்சி கா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம் பர்-1 நடிகை ரேஞ்சுக்கு உயர்ந்து ள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, செய்தியாளர்களுக்கு பேட் டியளித்தார். அப்‌போது அவர் கூறி யதாவது, மாப்பிள்ளை படம் மூல ம் தமிழில் அறிமுகமானேன். அடு த்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். இப்போது விஜய்யுடன் “வேலாயுதம்”, உதயநிதியுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத் தில் நடித்து வருகிறேன். இது தவி ர தெலுங்கில் அரை டஜன் படங்க ளில் நடித்து வருகிறேன். தொட ர்ந்து நல்ல நல்ல கேரக்டரை தேர் வு செய்து நடித்து வருகிறேன். எல் லோரும் என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். இது மகி ழ்ச்சியாக இருக்கிறது. குஷ்பு என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும்படி அறிவுரை கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. நீச்சல் உடையிலோ, முத் தக் காட்சியிலோ நடிக்க மாட் டேன். இரவு விருந்துகளுக்குபோ கும் பழக்கம் இல்லை. நடிப்பு, ஜிம், வீட்டில் ஓய்வு என்று நல்ல பெண் ணாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், நடிகைகளுக்கு கோயில் எல்லாம் கட்டுவதாக சொன்னார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த அள வுக்கு நடிகைகளை கொண்டு செல் ல வேண்டாம் என்று நினைக்கி றேன். இது போன்ற செயல்களை விடுத்து, அவரவர் வேலையில் கவ னம் செலுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் என்று கூறியு ள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: