Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரிக்கும் முன் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்

@கருத்தரிக்க ஏற்ற வயதை அடை ந்துவிட்டோமா அல்லது அதைக் கடந்து விட்டேமா?

@தாயாகும் பெண்ணிற்கு அம்மை த் தடுப்பூசி போடப்பட்டிருக்கிற தா?

@ உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?

@கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?

@ கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்க லாம்?

@ தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?

@ உடல் நலக்குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனு ம் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின்போ து தொடரலாமா அல்லது நிறுத்த வேணடியது அவசியமா?

@ உங்கள் பணியிடம், கருத்தரிப்பு க்கு ஏதேனும் பங்கம் விளைவிக்கு மா?

@ பணியிடங்களில் விளையும் ஆப த்துகள் என்ன?

@ பரம்பரையாக வரும் நோய் பாதி ப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?

@ எப்போது கருத்தரிக்க இயலும்?

@ கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?

@கருவில் இருக்கும் குழ ந்தையை ஆணா, பெண் ணா என்ப தை அறிந்து கொள்ளலாமா?

@பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந் தையைப் பெற்றுக் கொ ள் வது எப்படி?

@ சுகப்பிரசவம் ஆவதற் கான வழிகள் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply