Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை பல்கலையில் மாலை நேர படிப்புகள் அறிமுகம்

சென்னை பல்கலைக் கழகத்தில் மாலை நேர படிப்புகள் இந்த கல்வியாண்டிலிருந்து அறிமுக ப்படுத்தப்படுகிறது.

இது குறித்து சென்னை பல்கலை க்கழக துணை வேந்தர் க. திரு வாசகம் கூறுகையில், வேலை க்குச் செல்பவர்கள் பயன் பெறும் வகையில், சென்னைப் பல்கலை க்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.எஸ்சி. ஜியோமெட் ரிக்ஸ் ஆகிய 2 படிப்புகள் அறி முகப்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் துவங் கும்.

மாலை நேரப் படிப்பைப் போல பகுதி நேர படிப்பும் அறிமுக மாகிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரி வோர் பயன்பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப்படிப்பு, பகுதி நேர படிப்பாக நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இரண்டு ஆண்டு முதுநிலை படிப் பான இதில் சேரும் மாண வர்கள், ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாட் களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப் படும். இந்த வகுப்புகளில் மாணவ ர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம்.

ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியும் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply