Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜிமெயில், எந்த நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யா ரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அள விற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்க ளைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெ ரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை க் காட்டிலும் இருமடங்குக்கு மேலாக இந்திய வாடிக்கையாளர்கள் இருப்பதாக, அமெரிக்கா வில் இயங்கும் காம்ஸ் கோர் என்ற ஆய்வு நிறு வனம் அறிவித்துள்ளது. 62% மக்கள் இந்தியாவில் இதனைப் பயன்படுத்துகி ன்றனர். அடுத்ததாக, இன் டர்நெட் அதிகம் பயன் படு த்தப்படும் பிரேசில் நாட்டில், 41% பேர் ஜிமெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 29%.

இந்தியாவில் தான் கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக் கும் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகவும், இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: