பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளத்தின் அந்திமத்துக்கு நாள் குறித்து உள்ளது எதிர்ப்பு இயக்கம் ஒன்று. எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி பேஸ் புக்கை அழித்து விடுவார்கள் என்று இக்குழு சபதம் செய்து உள்ளது.
இவர்களால் யூ ரியூப் இணையத்தளத்தில் வெளி யிடப்பட்டு இருக்கின்ற வீடி யோ இணைய உலகில் மிகு ந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும் யார்? என்பதை இக்கு ழுவினர் வெளிப்படுத்தி இருக்கவில்லை. அரச முகவர்கள், பாது காப்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு உளவாளியாக பேஸ் புக் தளம் செயல்படுகின்றது என குற்றம் சாட்டி உள்ளார்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.