Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அண்ணா பல்கலையில் காலி இடங்கள்

அண்ணா பல்கலைக் கழகம் 1978ல் நிறுவப்பட்டது. பொறியியல், தொழி ல் நுட்பம், இவை தொட ர்புடைய அறிவி யல் பிரிவுகளில் இது ந டத்தும் சிறப்பான உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக் கழகம் அனை வராலும் அறியப்படுகி றது. இந்த சமூகத்தின் தற்போ தைய தேவைகளையும், எதிர் கால தேவைகளையும் கருத் தில் கொண்டு இந்த பல்கலைக் கழகம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் கல்வி நிறு வனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒற் றுமையை ஏற்படுத்தும் பாலமாக வும் திகழ்கிறது. இவ்வ ளவு சிறப்பு பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தில் புரொபஷ னல் அசிஸ் டன்ட் மற் றும் கிளரிகல் அஸிஸ் டன்ட் பணி இடங்களை நிரப்புவத ற்கான அறி விப்பு வெளியாகி யுள்ளது.

தேவைகள்: அண்ணா பல்கலைக் கழகத்தின் புரொபஷனல் அஸிஸ்டண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., பட்டப் படிப்பை முடி த்திருக்க வேண்டும். கிளரிகல் அஸிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு கம்ப்யூட்டர் தொடர் புடைய திறனும் பெற்றிருக்க வேண்டும்.

இதர விபரங்கள்: மேற்கண்ட தகுதி உடையவர்கள் தங்கள் பயோ-டேடா படிவத்தை தபால் மூலமாகவோ அல்லது இ- மெயில் மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பயோ-டேடா படிவத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரியைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர் களு க்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும்.
நேர்காணலுக்கு செல்லும்போது உங்களது ஒரிஜினல் சான் றிதழ்களைத்தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டி யிருக்கும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.08.2011
முகவரி:
The Director, Building Technology Centre, Anna University, Chennai 600 025.
இ-மெயில் முகவரி: jayakp@annauniv.edu மற்றும் kpjaya@nayan.co.in
இணையதள முகவரி : www.annauniv.edu/pdf/prof.pdf

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply