உலகிலேயே ஆபத்தான வேலை தொடர்பான வீடியோவே இதுவாகும்.
உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரங்களில் ஏறி திருத்துதல் வேலை செய்வதே உலகிலேயே ஆபத்தான வேலையாக கருதப்ப டுகிறது.
கம்பி ஏணிகள், வழுக்கும் மேற்பரப்புக்கள், குறைந்த காற்ற ழுத்தம் என பல இன்னல்கள் மத்தியில் உபகரணப் பெட்டி யோடு ஏறி பணிபுரிபவர்கள் சாவால்கள் மத்தியில் பணி புரிபவர்களாக கருதப்படுகிறார்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்