Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் வசம் மோடோரோலா

இணைய ஜாம்பவானான கூகுல் பிரபல மொபைல் நிறுவன மான மோடோரோலாவை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்க ளுக்கு வாங்கியுள்ளது.

கூகுலின் அன்றியோட் இயங்கு தளத்தை பயன்படுத்தி மொ பைல்போன், டப்லெட் கணினி கள் செய்வதில் முன்னோடியாக திகழ்ந்த மோடோரோலா தற்பொழுது கூகுள் வசமாகியுள்ளது.

ஸ்கைப்பை மைக்ரோசொப்ட் பாரிய தொகைக்கு வாங்கி யதற்கு அடுத்த கட்ட பாரிய நிறுவனக் கொள்வனவாக இது பேசப்படுகிறது.

கூகுலினால் மெருகூட்டப்படப் போகும் மோடோரோலா தயாரிப்புக்கள் வருங்கால சந்தையில் அப்பிள், நொக்கியா போன்ற முன்னனி நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கு மென எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: