அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்படும்
ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம் மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணி க்கை, வாகனங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றா லும் ஒலிபெருக்கி கள் 10 மணிக்கு அப்பால் அனுமதிக் கப்பட மாட் டாது.
உண்ணாவிரதம் இரு ப்பதற்கு ஜெய்பிரகாஷ் நரேன் பார்க்கிற்கு மாற்றுதளமாக ராம் லீலா மைதானம் தேர் வு செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஹ சாரே காலவரையற்ற உண்ணாவிரதம் உட்கார அனுமதி கோரி இருந்தனர் என போலீசார் தெரிவித்தனர்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.