Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி: வானியல் விஞ்ஞானி – வீடியோ

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களோ இல் லையோ மகாத்மா காந்தி இருக்கின்றார். இத்தாலி நாட்டு வானியல் விஞ்ஞா னிகளில் ஒருவரான மாட் யூலேனி அங்குள்ள காந் திஜியை அடையாளம் கண் டுள்ளார். அதே மொட்டை தலை, பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண் டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன் று மகாத்மா காந்தியின் அசல் முகத்தை பிரதி பலிக்கின்றது. செவ்வாயில் உள்ள மேடுகள் பலவும் மனித உருவங்களைப் போல் காட்சி அளி க்கின்றன என்பதும் குறிப் பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply