Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா மாயமானதால்…..

“சுற்றுலா” என்ற சினிமா படபிடிப்பு ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந் தது. இதில் நடிகர் பிரஜின், நடிகையும் அவரது மனை வியுமான சாந்த்ரா ஆகி யோர் நடித்து வந்தனர். அவர்களுக்கு ஊட்டியில் ஒரு ஓட்டல் ஒதுக்கப் பட்டு இருந்தது. அங்கு தங்கி பட ப்பிடிப்பில் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் குன்னூரில் உள்ள ஆங்கிலேயர் கல்ல றை தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருந்த னர். இதற்காக நடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா ஆகியோரை அழைத்து வர ஊட்டி ஓட்டலுக்கு கார் அனுப்பினார்கள். ஆனால் பிரஜின், சாந்த்ரா ஓட்டலில் இல்லை. அவர்கள் மாயமாகி விட்டது தெரி ய வந்தது.
இது பற்றி பிரஜின், சாந் த்ரா ஆகியோரிடம் கேட் ட போது கால்ஷீட் முடி ந்து விட்டதால் சம்பளத் தை வாங்கி கொண்டு வந்து விட்டோம் என்ற னர். நடிகர், நடிகை மாயமானதால் படப்பிடிப்பை நடத்த முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவ ரான வெங்கட் நிருபர்களிடம் கூறி யதாவது:-
நடிகர், நடிகை சொல்லாமல் சென்றதால் தினமும் ரூ.2 லட் சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் படப்பிடிப்பை தொடர்வ தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயா ரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், சின்ன திரை நடிகர்கள் சங்கம் உள்பட அனைத்து சங்க ங்களிலும் புகார் அளித்துள்ளோம். அவர்களது முடிவுக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
news malaimalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply