பெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி
தொட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டி ரால், பினிடால், நார்எபிநெப் ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலே ஜ் கொ ண்டவை. இதில் குளுக் கோனிக் அமிலம் ஆகியவை காணப்படு கின்றன.
மாந்தீரிக மூலிகை
தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.
“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக் கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய் யப் பயன்படுத்துவர்.
சிறுநீர் கோளாறுகளை போக்கும்
ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர் ச்செடியின் தண்டு மற்றும் இலைக் காம்புகள் முட்களால் மூடியவை. இலை கள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந் தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற் றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களி மண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ் வாதம் கரையும்.
இதன் வேரையும் இலை யையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணி யில் சலித்து வைக்க வும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும் பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச் சூடு, ஆசன க்கடுப்பு தீரு ம். சூடு பிடித்தால் சிறு நீர்த்தாரை எரியும். இதற்கு இதன் இலை யை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குண மாகும்.
ஆண்மை பெருகும்
பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின் பம் பெருகும். ஆண் மை பெருக இரவு பா லில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமி ச்சை யளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப் புண் ணும் ஆறும்.
ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சு போல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடு க்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசன த்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வை த்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற் றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண் களில் வைத்து கட்டி வைக்க ஆறி வரும்.
வசியம் உண்டாகும்
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலி கை என்பதால் துளசி போல வீட்டில் வைக் கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத வில க் காகும் பெண்கள் இச்செடியின் அரு கில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேக மூத்தி ரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டு கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
நன்றி
Thanks
nice
niz
தொட்டாற் சிணுங்கி வைத்து எப்படி வசியம் செய்வது
உண்மையான தொட்டால்சுருங்கி இது இல்லை வேரு
pl.tel me the mulikai vasiyam for penvasiyam
define some pen vasiyam by muligai
_ஔபநம
superrrrrrrrrrrrrr
Nice page
ha ha ha
சிறந்த மூலிகைகள் மற்றும் அதன் பயன் படுத்தும் முறை கூறவும்.
Nice
Good News
Ok good explanation
வசியம்
அல்லது
ஈடு
மருந்து
முறிவு
மருத்துவம்