Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோட்டாரோலா கிளீக்

ஸ்டைலான மொபைல் போன் தேடுபவர்களுக்கென, மோட் டாரோலா நிறுவனம் அழகாக வடிவமைக்கப் பட்ட மொபைல் போன் ஒன்றை, சென்ற மே மா தம், இந்தியாவில் விற் பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது இரண் டு நெட்வொர்க் அலை வரிசைகளில் இயங்குகிறது.

இது ஒரு கிளாம் ஷெல் பிளிப் வடிவ ஜி.எஸ்.எம். போன். இதன் பரிமாணம் 106 x 53 x 13.9மிமீ. எடை 105 கிராம். 240 x 320 பிக்ஸெல் திறன் கொண்ட 2.4 அங்குல திரை, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எப்.எம். ரேடியோ, புளுடூத், மைக் ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரி அதிகப் படுத் தும் வசதி ஆகிய வை இதன் சிறப்பு அம்சங்க ளாகும். லவுட் ஸ்பீக் கர், 3.5 ஆடியோ ஜாக், 800 முகவரிகள் கொ ள்ளக் கூடிய அட்ரஸ் புக், போட்டோ கால் அழைப்பு வசதி கிடை க்கி றது. இதன் மெமரி 5 எம்.பி. ஆகும். மைக் ரோ எஸ். டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் ஸூம் வசதியுடன் அமைக்கப்பட் டுள்ள இதன் கேமரா வீடியோவினையும் பதிவு செய்திடும். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதியுடன், இமெயில் பெறும் வசதியும் உள்ளது. எம்.பி.3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அ2ஈக இணைந்த புளுடூத் ஆகிய வையும் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் பேட்டரி 750 mAh திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 6.4 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,000.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: