Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யம் இனிக்க . . .

1. உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வா ரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஜாக் கிரதை! வாரம் ஒருமுறை அல் லது இருமுறை செக்ஸ் வைத்துக் கொண் டால்… உடலின் தற்கா ப்புத் திறன் மேம் படுவதோடு வாழ் நாட்க ளும் அதிக ரிக்கும்.

2. செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல் களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் – அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலு ம்கெடும்.

3. விந்தின் தன்மையை சீராக்கி, குழந் தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க.. விந்த ணுக்களைப் பெருக்க சில உணவு களில் கவனம் செலுத்த வேண் டும்.

4. உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட் டால் போதும்..

5. மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிட லாம்.

6. பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப் புறா.. ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.

7. வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காய வைத்துப் பதப்படுத்திய (உப்புக் கண்டம்) இறைச்சியையும் உண்ண லாம். இதனைத் தொடர்ந்து சாப்பி ட்டு வருவீர்க ளானால் 50லும் மண மகனாகலாம், 60லும் அப்பாவாக லாம்.

8. காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம் பழ ங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உண வுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்க ளை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர் ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டு வந் தால் ஆண்மை சத்தி குறிப்பிடத் தக்க அதிகரிக்கும்.
(குறிப்பு: இந்தநாட்களில் குளிர்ச்சி யான பானங்கள், உணவுகள் சாப்பி டவேண்டாம்.)

9. இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண் பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: