கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், கோ. இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயக னாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக ப
ழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தா ர். படம் வெளியாகி மிகப்பெரிய வெற் றி பெற்றது.

இந்த படம் தொடர் பாக சிலம்பரசனு க்கும், ஜீவாவுக்கும் இ டையே புகைச்சல் இருந்து வந்த து.
இந்த நிலையில், நடிகர் ஜீவா நேற்று பிரபல நாளிதழுக்காக பேட்டி அளித்திருந்தார். அப்போது, சிலம்பரசனுடன் நடக் கும் மோதல் பற்றி ஜீவாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
“சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததி ல்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோது வது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவே ற்கலாம். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல,” என்று கூறியுள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- Dragon, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- குட்டி எலிகள் திருடும் வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வியக்க வைக்கும் சர்கஸ் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மாயாஜால கண்ணாடி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)