Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போலீசாரை விரட்ட வைத்த கார் ஒட்டுனர்.! – மிரளவைக்கும் வீடியோ

வீதி ஒழுங்கு முறையை மீறி 120Kmph வேகத்தில் வாகன நெரிசலுள்ள வீதியில் சென்ற நபரை போலீசார் கைது செய்து ள்ளனர், 40 நிமிடங்கள் போ லிஸ் வாகனங்கள் மூலம் துரத் தியே இவரை மடக்கிப்பிடித் துள்ளனர். Mark Jones எனப்ப டும் 28 வயது நிரம்பிய இந்த வா லிபரே இத்தகைய விபரீத முயற் சியில் ஈடுபட்டவர். இவரின் வாகனம் ஓட்டும் திறமையப் பார்த்து 18 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது அந்நாட்டு காவல்துறை சாதா ரணமாக இதுபோன்ற காட்சிகள் தமிழ் திரைப்படங் களின் இறுதியில் தான் வரும் இதுவும் அதுபோன்றதொரு சம்பவம்தான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply