இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதா வது: முக்கியத்துவம் பெறும் பயங்கரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி இ முகம்மது, ஹர்கத் அல் முஜாகிதீன், ஆகிய அமைப்புகள் காஷ்மீரில் செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக் கென நூற்றுக்கணக்கான ஆயு தம் ஏந்தும் சக்தி கொண்ட ஆர் வலர்கள் தயார் செய்யப்பட்டுள் ளனர்.
பாகிஸ்தானில் மருத்துவ கிளி னிக்: காஷ்மீரை மையமாக வைத்து கடந்த 2001 முதல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக செயல்பட துவங்கி யது. பிராந்திய அளவில் பெரும் இடையூறை தந்திருக்கிறது இந்த அமைப்பு, அத்துடன் இந்த அமைப்பின் உண்மையான நபர்கள் பலம் அறிய முடிய வில்லை என்றாலும், ஆயிரக் கணக்கானவர்கள் பாக்., ஆக் கிரமிப்பு காஷ்மீர் பகுதி, மற் றும் பாக்., பஞ்சாப் மாநிலம், காஷ்மீர், மற்றும் தோடா பகுதி யில் உள்ளனர். அதிகபட்சம் ஆப்கன் மற்றும் பாகிஸ்தா னை சேர்ந்தவர்கள் தான் பிரதானம். துப்பாக்கி, கடின மற் றும் இலகுரக மிஷின் கன்கள், பீரங்கிகள், ராக்கெட் உள்ளி ட்ட தளவாடங்கள் கொண்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா வுக்கென பாகிஸ்தானில் பள்ளி கள், பயிற்சிமையங்கள், மற் றும் மருத்துவ கிளினிக் ஆகி யன செயல்பட்டு வருகிறது. தெற்காசியாவில் இந்த அமைப்பு பலமாக கால் ஊன்றியிரு க்கிறது என்றும் அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News in Dinamalar
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- Dragon, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- குட்டி எலிகள் திருடும் வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வியக்க வைக்கும் சர்கஸ் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மாயாஜால கண்ணாடி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)