Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹசாரே உடல்நிலை: 36 டாக்டர்கள் அடங்கிய குழு கண்காணிப்பு

டெல்லியில் கடந்த 16-ந் தேதி உண்ணாவிரத போராட் டத் தை தொடங்க இருந்த அன்னா ஹசாரே கை து செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டார். 3 நாட்களுக்கு பின் இன்று சிறையில் இருந்து வெளியே வந் த அவர் நேராக ராஜ் காட் சென்று அங்கு காந்தி சமாதியில் அஞ் சலி செலுத்தினார். பின்னர் ராம்லீலா மை தானத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை தொட ங்கினார்.
இந்நிலையில் ,உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேவின் உடல் நிலை குறித்து இதய நிபுணர் நரேஷ் டிரெ ஹன் உதவியுடன் 36 டாக்டர்கள் அடங்கிய குழு கண்காணிக்க உள்ளனர். இதற்காக ஹசாரே உண்ணா விரதம் இருந்துவரும் ராம்லீலா மைதானத் தில் மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என ஹ சாரே குழு உறுப்பினர்  அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
இன்று மாலை ஹசாரேவின் உடல்நிலையை டாக்டர் டெர ஹான் பரிசோதிக்க உள்ளார். அவர் கூறுகையில், இதுவரை எனக்குக் கிடைத்த தகவலின்படி ஹசாரேவின் உடல்நிலை நன்றாக உள்ளது. 36 டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேர மும் அவரைக் கண்காணிக்க உள்ளனர் என்றார்.
news in malaimalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply