Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பங்ஷன் கீகளின் பயன்பாடு

F1

Shift + F1 = அப்போதைய டாகுமெண்ட்டின் பார்மட் என்னவென்று காட்டும் (MS Word)
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்லும்
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்லும்
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல் களைக் காட்டும். இது விஸ்டாவில் இது போல செயல் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CTRL + Shift + F1 = எழுத்துவகையை மாற்றுகிறது.

F2

Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்கிறது.
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளைக்குச் சமம். (MS Word)
ALT + Shift + F2 = பைலை சேவ் செய்துவிடு. (MS Word)
CTRL + ALT + F2 = திறக்கும் கட்டளை (MS Word)

F3

Shift + F3 = டெக்ஸ்ட்டின் எழுத்தினை சிறிய பெரிய மற்றும் வரிக்கேற்ற வகையில் மாற்றும் (MS Word)
CTRL + F3 = இது அந்த அந்த புரோகி ராம்களுக்கு ஏற்றபடி செயல் முறை யை மேற்கொள்ளும். இதனைப் பரி சோதித்துப் பார்க்கும் முன் உங்கள் பைலை சேவ் செய்து கொள்ளுங்கள்.
ALT + F3 = பில்டிங் பிளாக் ஒன்றை உருவாக்கும். (MS Word)

F4

Shift + F4 = கண்டுபிடி அல்லது செயல்பாட்டிற்குச் செல் கட்ட ளையை மீண்டும் செயல்படுத்தும். (MS Word)
CTRL + F4 = அப்போது திரையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆக்டிவ் விண்டோவினை மூடுகிறது. (MS Word)
Alt + F4 = செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராமினை மூடுகிறது. புரோகிராம் எதுவும் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக் கவில்லை என்றால் விண் டோஸ் இயக்கத்தினை மூடும்.

F5

Shift + F5 = இதற்கு முன் ஏற்படுத்திய எடிட் செய்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லும். (MS Word)
CTRL + F5 = எந்தவித வரையறையும் இன்றி ரெப்ரெஷ் செய்கிறது. (Refreshes Internet Explorer from Internet, not cache)
ALT + F5 = வேர்ட் புரோகிராமினை மூடுகிறது.
CTRL + F5 = டாகுமென்ட் விண்டோவினை மீண்டும் கொண்டு வருகிறது.

F6

Shift + F6 =அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல் பாட்டினை மேற்கொள்ளும். எனவே சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்து கொள்ளவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறந்திருக்கும் விண் டோக்களுக்குள் முன்னதாகச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறந்திருக்கும் விண் டோக்களுக்குள் பின்னதாகச் செல்லும்.

F7

Shift + F7 = தெசாரஸ் கட்டளையை வேர்ட் தொகுப்பில் மேற்கொள்ளும்.
CTRL + F7 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். எனவே சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்து கொள்ளவும்.
CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் சார்ந்த தகவலை அப்டேட் செய்திடும்.
ALT + F7 = அடுத்த எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழையினைச் சுட்டிக் காட்டும்.

F8

Shift + F8 = தற்போது தேர்ந்தெடுத்ததனை சுருக்கிக் கொடுக்கும். (MS Word)
CTRL + F8 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். மைக்ரோசாப்ட் ப்ராஜ க்டில் ப்ராஜக்ட் விண்டோவினை அளவு மாற்றுகிறது.
Alt + F8 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல் பாட்டினை மேற்கொள்ளும். வேர்ட் தொகுப்பில் மேக்ரோ மெனு வினைத் திறக்கும்.

F9

Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவு என மாறி மாறிக் காட்டும் (MS Word)
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும். (MS Word)
CTRL + Shift + F9 = ஒரு பீல்ட் லிங்க் ஆக இருந்தால் அதனை நீக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் முடிவுகள் என மாறி மாறிச் செல்லும். (MS Word)

F10

Shift + F10 = ஷார்ட் கட் மெனுவினைக் காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவினை பெரியதாக்கும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கி வைக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினை பெரியதாக்கும்.

F11

Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும் (MS Word)
CTRL + F11 = ஒரு பீல்டை லாக் செய்திடும்
CTRL+ Shift+ F11 = ஒரு பீல்ட் லாக் செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் கோட் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.

F12

Shift + F12 = சேவ் கட்டளையைத் தரும். (MS Word)
CTRL + F12 = பைல் மெனுவில் ஓப்பன் கட்டளை தரும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளை பெற.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles

Leave a Reply