Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்ஜெட் விலையில் தோனியின் கையெழுத்துடன் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங் க்கும் மேக்ஸ் (MAXX) நிறு வனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெ ழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிற ப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளு க்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த போன்களை மக் கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

MAXX MSD7 என்ற பெயரில் வெளியாகியுள்ள மேக்ஸ் மொபைல் போன், கருப்பு ம் ஆரஞ்ச் சிகப்பு நிறமும் கலந்து அழகான வண் ணத்தில் தோற்றம் கொ ண்டுள்ளது. குவெர்ட்டி எம்.எஸ்.2020 என்ற போ ன் தங்க நிறத்தில் ஜொலி க்கிறது. இவற்றின் சிறப் பம்சங்கள் கீழே தரப்படு கின்றன.
1.MAXX MSD7 : மிகவும் ஸ்டைலான கருப்பு போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.2 அங்குல அகலத்தில், 176×144 பிக்ஸெல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, 128 எம்பி +64 எம்பி நினைவகம்,இணைந்த 2 ஜிபி மெமரி கார்ட், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன், 500 முகவரிகள் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், மற்ற மாடல்களில் உள்ளதைப் போல பல பார்மட் ஆடியோ, வீடியோ பைல்களைக் கை யாளும் திறன் கொ ண்ட பிளேயர்கள் ஆகியவை இதன் குறிப்பிட்டுச் சொ ல்லும் அம்சங்க ளாகும். இதன் அதி க பட்ச விலை ரூ.1,690.

2.MAXX MS2020: கோல்டன் பாய் என்று அழைக்கப்படும் வகையில் தங்க நிறத்தில் இந்த போன் மேலே எம்.எஸ்.டி.7 போன் கொண்டுள் ளதாகத் 2.2 அங் குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெ ல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, 128 எம்பி +32 எம்பி நினைவகம், இணை ந்த 2 ஜிபி மெமரி கார்ட், பல பார்மட் (.MP3,.AAC,.WAV,.AMR) ஆடியோ பைல்களை இயக்கும் ஆடியோ பிளேயர், ஆகிய பார்மட்களில் உள்ள வீடியோ பைல்களை இயக்கும் வீடியோ பிளேயர், A2DP இணைந்த புளுடூத், 1000 mAH திறன் கொண் ட பேட்டரி மற்றும் தொடர்ந்து 4 மணி நேரம் பேசும் வசதி ஆகியவை இந்த போனில் கிடைக்கின்றன.
இதன் அதிக பட்ச விலை ரூ.2.097.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: