Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை எப்படி இணைப்பது ?

இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனிமேல் வீடியோக்க ளையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.
இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்க ளையும் Bing தேடுபொறியில் இருந்து Imageகளையும் நேர டியாக Power Point Slide இல் இணைக்க முடியும்.
இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக் கலாம் என்று பார்ப்போம்
முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்
பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இடத்தில் Power Point இல் authorSTREAM என்ற tab ஐக் click செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலை ப்பைக் கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.
அப்போது authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்க ளுக்கான வீடியோவைத் தேடி பட்டியலிடும் அதில் உங்க ளுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும் பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப் பார்த்துவிட்டு Insert பண் ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப் பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.
அதே போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப் பைக் கொடுத்து Image என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை Insert பண் ணிக் கொள்ள முடியும்.
நீங்கள் authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங் கள் உருவாகிய PowerPoint Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள் ளலாம் .
மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com/desktop/

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply