மார்க்கண்டேயன் படத்தில் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் துணிச்சலுடன் நடித்ததை பல ரும் பாராட்டினார்கள் என்று அப்பட நாயகி நடிகை நிவேதி தா கூறியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்ட ரும், வில்லன் நடிகருமான பெப் சி விஜயனின் மகன் சபரீ ஷ், நாயகனாக அறிமுகமான படம் மார்க்கண்டேயன். இந்த படத்தை பெப்ஸி விஜயனே இய க்கி, தயாரித்திருந்தார். படத்தின்
நாயகியாக நிவேதிதா நடித்துள்ளார். கதைப் படி, ஒரு காட்சியில், நாயகி நிவேதிதா, நா யகன் சபரீஷ¨க்கு லிப் டூ லிப் முத்தம் கொடு க்க வேண்டும். அந்த காட் சியில் நிவேதிதா துணிச் சலுடன் நடித் திருந்தார்.
முத்தக்காட்சி பற்றி நிவேதிதா அளித்துள்ள பேட்டியில், முத்தக்காட்சியைப் போய் ஏன் பெரிதாக பேசுகிறார்கள் என் று தெரியவில்லை. அந்தப் படத்தில், அந்தக் க தையில், அந்தக் காட்சி அவ சியம் என்று ஸ்கிரிப்ட் கூறி யதால், அதில் நடிக்க நான் ஒத்துக் கொண்டேன். இந்தக் காட்சியில் நான் துணிச்சலு டன் நடித்ததை அனைவரு மே பாராட்டினர். மேலும் அந்தக் காட்சி ஆபாசமாக எல்லாம் வரவில்லை. அழகாகத்தான் வந்திருக்கிறது. கதை யில் அந்தக் காட்சி முக்கியமானது என்பதால் நானும் நடிக் கத் தயங்கவில்லை. இந்தக் காட்சி குறித்து இயக்குனர் விஜ யன் என்னிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். மேலும் அக் காட்சியை மிகவும் நுட்பமாகவும், அழகாகவும் படமாக்கி யிருந்தார், என்று கூறியுள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- Dragon, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- குட்டி எலிகள் திருடும் வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வியக்க வைக்கும் சர்கஸ் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மாயாஜால கண்ணாடி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)