Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 GB அளவிலான கோப்பினை எளிதாக மெயில் அனுப்ப !

இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக தங்களு க்கு என ஒரு சொந்த மான இணைய அஞ்சல் முகவரி வைத்திருப் போம். ஒவ்வொரு அஞ் சல் இணைய வழங்கிக ளின் சிறப்பிற்கு ஏற்ப நாம் நமக்கு தேவையா ன அஞ்சல் வழங்கிக ளை தேர்ந்து எடுத்து உபயோகித்து வருகி றோம். ஆனால் அனை  த்து  இணைய வழங்கியிலும் நாம் சந்திக்கும் பெரும் பிரச் னை 20  MB ‘க்கும் பெரிதான கோப்பினை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த பிரச்சனைக்கான தீர்வினை இது வரை எந்தவொரு பெரிய இணைய அஞ்சல் வழங்கியும் தர வில்லை என்ப துதான் உண்மை. இதை நன்கு உணர்ந்த பல நிறுவனங்கள் பெரிய அளவிலான அஞ் சல்  கோப்பு பகிர்வனை நமக்கு தந்து வரு கிறது. அதில் மிகவும் பிரபலம் அடைந்து வருவது பண்டோ (Pando ) என்ற மென் பொருள். 
இந்த மென்பொருளின் மூலம் நாம் 1 GB அளவில்லான கோப்பினை நாம் நம து அஞ்சல் முகவரிக் கோ, நமது நண்பர்க ளின் அஞ்சல் முகவரி க்கோ எளிதில் அனுப் பலாம் என் பதுதான் இதன் முதல் சிறப்ப ம்சம். பண்டோ இ ணையதள முகவரிக் கு சென்று அதன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப் போது நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள எந்தவொரு கோப் பினையும் அல்லது நேரடியாக கொப்புரைகலையே (Folders) அனுப்பி கொள்ளலாம். இந்த சேவை நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இதன் premium வெர்சனை பெற்று கொண் டால் நீங்கள் 4  GB அளவிலான கோப்பினை கூட பகிர்ந்து கொள்ளலாம். 
இதன் இணையத்தளத்தில் பண்டோ’வின் சிறப்பம்சமாக தெரிவித்திருக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு: 
  • Publish downloadable videos, photos and audio to any web site
  • Email files and folders up to 1GB
  • Use your existing email, no registration required
  • Know if your files are downloaded and how often
  • No need to be online when recipients download
  • No compression, FTP or flaky web uploads
  • IM links to your files or entire folders to any IM buddy

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: