அன்னா ஹசாரே குழு தயாரித்த ஜன் லோக்பால் மசோ தாவை பார்லிமென்டில் தாக் கல் செய்யவதாக பிரதமர் மன்மோகன் சிங் அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து உண்ணா விரதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வலுவான லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகி றது. இதனால் மத்திய அரசு பெரும் கவலை கொண்டு ள்ளது. வலுவான லோக்பால் மசோ தாவை தாக்கல் செய்ய வலி யுறுத்தி எம்.பி., வீடுகளின் முன்பு போராட்டம் நடத்த வே ண்டும் என அன்னா ஆதர வாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அன்னா ஹசா ரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், அன் னா தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் நிலைக் குழு வின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ள்ளது. சபாநாயகர் அனுமதிய ளிக்கும் பட்சத்தில் இந்த கூட்ட த்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும். ஊழலை ஒழிப்பதில் அரசுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தங்கள் உடல் நிலை குறித்து கவலை கொண்டுள்ளேன். இதனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடித் துக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக அன்னா விவகாரம் தொடர்பாக பிரதமர் மன் மோகன் சிங்கை பார்லிமென்டில் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராகுல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
news in dinamalar
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- Dragon, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- குட்டி எலிகள் திருடும் வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மனிதனை விழுங்கிய அனக்கோன்டா பாம்பு – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வியக்க வைக்கும் சர்கஸ் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- மாயாஜால கண்ணாடி – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)