Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: தமிழ் திரையுலகினர் இன்று உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவான கோஷம்.  இந்தியாவை தா ண்டி வெளியேவும் கேட்க ஆரம்பித்து விட்டது
ஊழலுக்கு எதிரான ஹ சாரேவின் குரலுக்கு வலு சேர்க்க கிளம்பியிருக்கிற து தமிழ் சினிமா.
தயாரிப்பாளர் சித்ரா லட் சுமணன், விநியோகஸ்தர் கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சி ஆகியோர் தலைமையில் இன்று அடை யாள உண்ணாவிரதம் இருக்கப் போகி றார்களாம்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று அவர்கள் ஒரு நாள் உண்ணா விரதத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணா விரதம் நடைபெறும்.

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையர ங்கு உரிமையாளர்கள், திரை ப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் உண் ணா விரதத்தில் பங்கேற்கின்றனர். இது குறித்து போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தயாரி ப்பாளர் சித்ரா லட்சு மணன் கூறும் போது அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு பூர்வ மானது. இதில் திரையுலகினரின் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: