Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபேஸ்புக்கில் சென்னை காவல்துறை

சமூக வலை தளங்களின் தலைவனான Face book உடன் சென் னை போலீஸ் கைகோர்த்துள் ளது. அரசுத் துறை எல்லாம் Technology உடன் அவ்வப் போது Update செய்து கொள்வது சகஜம் தான். ஆனால் தொடர்ந்து செயல்பட வைப் பதில்தான் வெற்றி  இருக் கிறது.

 http://www.facebook.com/chennaitrafficpolice Link ஐ கிளிக் செய் தால் சென்னை டிராபிக்  போலீஸின் பேஸ் புக் தளத்திற்கு செல்லலாம். சென்னையின் மிக முக்கிய பிரச்சனையான டிராபிக் ஜாமுக்கு ஒரு தீர்வாக Road Block ஆன பகுதிகள் வெளியிடப்படுகிறது. ( எந்த ரோடு Free ஆ இருக்கு). ஆக்ஸிடெண்ட், புகார் சம்பந்தமாக நாம் அந்த தள த்தில்  தெரிவித்தால் விசாரித்து நடவடி க்கை எடுக்கப்படும் என அறிவுத்து ள்ளார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: