அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் இன்று 9-வது நாளாக
நீடித்தது. இன்று காலை அவர் சற்று கூடுதலாக சோர்வடை ந்த நிலையில் காணப்பட்டார். இன்று காலை அவரை பரி சோதித்த டாக் டர்கள் கவலை தெரிவித்தனர்.
ஹசாரேயின் உடல் உள் உறுப் புகள் பாதிப்பு அடைந்துள் ளதால் டிரிப் ஏற்றலாம் என்று டாக் டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. மாத்திரை சாப்பிடவும் அவர் மறுத்து விட்டார்.

இன்று காலை 10.30 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்
ததும் அவர் தனது ஆதர வாளர்களைப் பார்த்து கை யசைத்தார். பாரத மாதா வுக்கு ஜே என்று அவர் சொ ல்ல மைதானத்தில் திரண் டிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
பிறகு அவர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண் டும் என்ற எண்ணம் அரசு க்கு இன்று கூட இல்லை என்றார்.
டாக்டர்கள் அவரிடம் அதிக அளவு தண்ணீர் குடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அன்னா ஹசாரே அடிக் கடி தண்ணீர் மட்டும் குடிக்கிறார். அன்னா ஹசாரேக்கு
தேவையான மருத்துவ உதவிகளை உடனே செய்வதற்காக ராம்லீலா மைதானத்தில் டாக்டர்கள் குழு ஒன்று உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளும், தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ள ன.
இதற்கிடையே நேற்று இரவு ராம்லீலா மைதானத்தில் கூடு தல் போலீசார் குவிக்கப்பட்டனர். அன்னா ஹசாரேயை மரு த்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற் பட்டால் அதற்கு ஏற்ப போலீசார் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளனர்.
news in malaimalar
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)