Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணவை வீணாக்காதீர்!

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறி த்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார் கள். சாப்பிடும் முன்பு செருப்பு களை கழற்றிவிட வேண்டும். அது பாதங்க ளுக்கு இன்பத்தை அளிக் கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வே ளை தன்னை மறந்த நிலையில் அவ் வாறு தண்ணீர் குடி த்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும். குடும்பத்தி லும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இர வில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினி கிடந்தால் விரைவில் முதுமை தட்டிவிடும். உணவை வீணாக் கக் கூடாது.

சாப்பிடும் தட்டில் மீதி உணவு இருக்கக்கூடாது. தட்டை வழித்து சாப்பிட்டுவிட வேண்டும். விர ல்களையும் சூப்பிவிட வேண் டும். வீண் செலவும், ஆடம்பர மும் இல்லாத முறையில் உண் ண வேண்டும். உணவைத் தர் மம் செய்ய வேண்டும். ஒட்டகம் போல் ஒரே நேரத்தில் தண்ணீ ரை குடிக்கக் கூடாது. இரண்டு அல்லது மூன்று முறை நிறுத்தி மூச்சு விட்டு “பிஸ்மில்லாஹ் என்று கூறி குடிக்க வேண்டும். வயிறு நிறைய சாப்பிடக் கூ டாது. இவ்வாறு சாப்பிடுபவர்கள் மரணத்திற்கு பிறகு பசியுடை யவர்களாக இருப்பார்கள். பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப் பிட வேண்டும். அண்ணலார் அவர்களின் இந்த நல்ல கருத்துக் களை சிந்தியுங்களேன்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: