இணைத்துறையில தனக்குத் தான் ஜாம்பவானாக திகழும்
கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் ஏதாவது ஒன்றை அறி முகப் படுத்திக் கொண்டு இருக் கிறார்கள். நான் உங்களுக்கு இது தொடர்பாக முன்னர் கூறி யிருப்பேன்.
அது போல் அவர்களுடைய கோடிக்கணக்கான வாசகர்கள் நன்மையடையும் பொருட்டு பல்வேறுபட்ட வசதிகளை அவ ர்கள் இலவசமாகவும் வழங் குரார்கள் அது பற்றியும் உங்களுக்கு தெரியும். இன்று நாங் கள் ஆராய இருக்கும் விடயம் என்ன வென்றால் எங்கள்
கணினிக்குத் தேவையா ன முக்கியமனா மென் பொருட்களை வழங்கு கிறார்க்ள் இந்த கூகுள் நிறுவனத்தினர். இத னை ஒரே இடத்தில் தர விறக்க செய்ய முடியும் என்பது முக்கிய விடய மாகும். இதில் இந்த நிறுவனத்து க்குச் சொந்தமான மென் பொருள் மாத்திரமன்றி அவர்க ளால் சிபார்சி செய்யும் மென் பொருட்களும் அடங்கு கின்றன என்றால் மிகை யாகாது. (Firefox, Avast, Skype)
இதனை நீங்களும் இலகுவாக தரவிறக்கம் செய்யலாம் இந்த
Packயில் 14 இலவச மென்பொரு ட்கள் உள்ளது. இதில் 6 மென் பொருட்கள் கூகிளின் மென் பொருட்களாகும். இதர மென் பொருட்கள் வேற்று நிறுவனங் களின் மென் பொருட்கள். விண் டோஸ் XP, Vista, 7 ஆகிய இய ங்கு தளங்களில் இந்த மென் பொருளை அமைக்கலாம் .
GOOGLEPACK லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்து தர விறக்கம் செய்து கொள்ளமுடியும் என்ப தையும் மனதில் வைத்துக் கொள்ளவும் .
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)