பொதுவாக நமது உடல் உறுப்புகளை பல வழிகளில் நாம் சுத் தம் செய்கிறோம். குளிப்பதால் உடல் சுத்தப்படுகிறது. ஆனா ல் கண்களை சுத்தம் செய்வது எது தெரியு மா?
நமது கண்ணீர்தான். நம்முடைய கண்கள் எப்போதும் ஈரப்பதமா கவே இருக்கும் வகை யில், கண்களின் மேற் பரப்பில் நீர் சுரப்பிகள் உள்ளன.
இந்த சுரப்பிகளில் இருந்து வெளியேறும் நீர், நாம் கண்களை இமைக்கும் போது கண்களை ஈரமாக்குகின்றன. அதே சமய ம், அதிகமான துக்கம், இன்பம் போன்றவ ற்றிற்கு நாம் ஆளா கும்போது இந்த சுரப்பிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இதன் காரணமாக, வழக்கத் தை விட அதிகமாக நீர் உற்பத் தியாகிறது. அதுதான் கண்ணீ ராகும். ஆனால், இந்த கண்ணீ ர் அவ்வளவு சாதாரணமான ஒரு விஷயமல்ல. கண்ணீரி ல் கிருமி நாசினிகள் உள்ளன. இவைதான் கண்களை எப்போ தும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அது போல, காயம்பட்ட குழந்தையில் அழும் குழந்தைக்கு காயம் எளிதில் ஆறும் விநோதமும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)