Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை ! – வீடியோ

கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிடவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

இலங்கையில் உள்ள ஜேர்மன் துணைத்தூதரை கோட்டபாய ராஜபக்ஷ சந்தித்து கேள்விகேட்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப் படுகிறது. தமிழீழம் என்று ஒரு நாடு இல்லாத நிலையில் ஒரு நாட்டின் கொடியைப் போல அதனை எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என இலங்கை கேள்வி எழுப்பவுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: