அப்போது அர்ஜூனனை சமாதானம் செய்த அவரது தேரோ ட்டியா ன கிருஷ்ணர் (பார்த்தசாரதி), நாம் தர்மத்திற்காக போ ரிட வந்துள்ளோம். அப்போது உறவு முறைகள் அங்கே குறுக்கிடக் கூடாது. நீ உன் கடைமையைச் செய்தாக வேண் டும் என்று கூறுகிறார். அப்போது கிருஷ்ணர் எடுத்துச் சொல் லும் தத்துவங்களும், யோகங்களும் அடங்கிய நூல் தான் பகவத் கீதை.
அதில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார், யாரையும் எதை யும் வெறு க்காமலிருக்கும் சம நோக்கு அல்லது பிரும்ம உண ர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிட தங்களும் இதிகாச புரா ணங்களும் எண்ணற்ற பெரியோ ர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப் பினை.
எவன் ஒருவன் எதனாலும் மகி ழ்வதில்லையோ, துயரப்படுவ தில்லையோ, எதையும், யாரையும் வெறுப்பதில்லையோ, எதற்கும் ஆசைப்படுவதில்லையோ, நல்லது கெட்டது இரண் டையும் துறந்த மனம் கொண்டவனாய் என்னிடத்தில் பக்தி கொள்கி றானோ அவனே எனக்கு பிரியமானவன்.
மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், பகைவனையும் – நண்பனை யும், புகழையும் – பழியையும், குளிரையும் – வெப்பத்தையு ம், இன்பத்தையும் – துன்பத்தையும் சமமாகக் கொள்பவனும் எனக்கு பிரியமானவனே!.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)