Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார்லிமென்ட் ஜனநாயத்துக்கு பாதிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பேச்சு

அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன் மோகன் சிங் இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக் கிய எதிர்கட்சிகள் உள்ளி ட்ட பல கட்சி களின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு ள்ளனர்.

இந்த கூட்டத்தில் துவ க்க உரை நிகழ்த்திய பிரதமர் மன் மோகன் சிங், தற்போது நடை பெற்று வரும் சில நிக ழ்வுகள் நமது பார்லிமென்ட் ஜனநாயக நடைமுறைக்கு பாதி ப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகுந்த கவலை யளிக்கக்கூடிய விஷயம். அன்னா ஹசாரேவின் உண்ணா விரத போராட்டம் மற் றும் அவரது உடல் நிலை குறித்து அனை வருக்கும் கவலை ஏற் படுத்தியிருக்கிறது. வலு வான லோக்பால் மசோ தா உருவாக்க நாட்டு மக் களின் ஒரு மித்த கருத்தை உரு வாக்கும் வகை யில் பார்லி மென்ட் நிலைக்குழு செயல்பட வேண்டும். அரசின் நிலை யை ஏற்கனவே நான் பலமுறை அறிவி த்துள்ளேன். அன்னா குழுவி னர் ஜன்லோக்பால் மசோதா இன் னும் 4 நாட்களுக்குள் பார்லி மென்டில் தாக்கல் செய்து, இந்த கூட்டத் தொடரிலேயே நிறை வேற்ற வேண்டும் என விரும்பு கிறது. அன்னா உண்ணா விரதத் தை கைவிட காலக்கெடு வுடன் கூடிய எழுத்துப்பூர்வமான உறுதி மொழி வழங்க வேண்டும் என கூறியுள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்த கூட்டத்தின் முடிவில் அன்னா தனது உண்ணாவிரத போரா ட்டத்தை கைவிட வேண்டும் என அறிக்கை வெளியிடப்படும் என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply