Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புடவையில் அழகாய் ஜொலிக்க….

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக் கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்க மாக ஆடை அணியக் கூடாது. ரவிக் கையும் இறுக்கமாக இல் லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பரு மனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக் கமாக உடை அணி வது பரும னைக் குறைத்துக் காட்டும்.

* புடவை இளவண்ணமுடையதாக இருந் தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது. புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தா ல், ரவிக்கை மெல்லிய வண்ணத் தில் இருப்பது நல்லது. ஒரே நிறத் தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங் குவதை விட, இவ் வாறு அணி வது அழகை மேம்படு த்திக் காட்டும்.

* ‘ஷாப்பிங்’ போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண ‘நை லான்’ புடவைகளையே பயன் படுத்துங்கள். கோவில், கடற்க ரை போன்ற பொது இடங்களு க்குச் செல்லும்போது அடர் வண் ணம் கொண்ட ‘காட்டன்’ புடவை களை ஏற்றவை.

* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவை களைத் தேர்ந்தெடு த்து அணி ய வேண்டும். குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புட வைகளை அணிய வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: