பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்தி படுத்தலாம்.
ஞாயிறு (சூரியன்)– அவித்த கோதுமை கலந்த சுண்டல்,
திங்கள் (சந்திரன்)– பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு,
செவ்வாய்– துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல்,
வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல்,
வெள்ளி– மொச்சை சுண்டல்,
சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் … (vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)