Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேக்ஸ் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ் கோப் எம்.டி.150 போனை வடி வமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கி றது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கி ரீனில் எளிதான இயக்கத்திற் காக பல விட்ஜெட்டுகள் தர ப்பட்டு ள்ளன. ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேட லுக்கு எளிதாக வழி காட்டுகின்றன.

1.3 மெகா பிக்ஸெல் கேமரா, திட்டமிட்டு இயக்கக் கூடிய ஸ்டீ ரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், எம்பி3 பிளேயர், வீடியோ பிளே யர், 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இது ஜாவா இயக்கம் கொண்ட போன். இதில் கம்ப்யூட்டர் மற் றும் யு. எஸ்.பி. இணைப்பிற் கென தனி அமைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. யாஹூ மெசஞ்சர், யாஹூ மெயி ல் தரும் யாஹூ லாஞ்சர் பதிய ப்பட்டு தரப்படுகிறது. போனில் 2 ஜிபி மெமரி கார்ட் இணைக்கப் பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை  ரூ.3,272. பிளாநட் எம், டாட்டா குரோமா, ஹைப்பர் சிட்டி, ஸ்டார் பஸார், மொபைல் அண்ட் கேட்ஜட்ஸ் ஆகிய டிபார்ட் மெண்ட் ஸ்டோர்களிலும், நேவி கேண்டீன்களிலும், ரிலைய ன்ஸ் வெப் வேர்ல்ட் மற்றும் மொபைல் விற்பனை நிலையங் களிலும் கிடைப்பதாக மேக்ஸ் மொபைல் நிறுவனத் தின் பத்திரிக்கைக் குறிப்பு கூறுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: