Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறார்?

வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி ராம் லீலா மைதானத்தில் 10-வது நாளாக உண்ணா விர தம் இருந்துவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசா ரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடை பெற உள்ளதாக அங்கிரு ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதி 193ன் படி, இந்த மசோதாவிற்கான வி வாதங்கள் நடைபெற உள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

 இதனை தொடர்ந்து நாளை லோக்பால் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை முடித்து கொள்வார் என தகவல் தெரி விக்கின்றன.

 முன்னதாக ,லோக்பால் ம சோதா  விவாதம்  குறித்து பிரதமர் தலைமையில் சிற ப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூ ட்டத்தில்,மூத்த மந்திரிகள் மற்றும்  மத்திய அமைச் சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ கே அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .   

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply