தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது..
உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு
கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ…
எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரை த்துக் கொள்ள வேண்டும்.
இதை வாரம் இரு முறை தலை யில் நன்றாகத் தேய்த்துக் குளி த்து வந்தால் பொடுகு, புண், அரி ப்பு போவதுடன் தலை யும் சுத்த மாகும். மேலும் கூந்தல் வாசனை யாகவும், பளபளப்பாகவும் மா றும்.
செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத் துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும் வாசனையுடன் இருக்கு ம். இதை போட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எது வும் தேவையி ல்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)