Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.

லிங்கத்தின் சிறப்பு –

உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் இந்து மதமும் –

அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழ ந்தைகள் என உங்களுக்கு தெரி ந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூட நம்பிக்கை இல்லை. அறி வியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உற ங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவி யல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இரு க்கிறது.

கோவிலின் அமைப்பு

லிங்கத்திற்கும் அறிவி யலுக்கும் இடையே உள் ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறி ந்து கொள்ளுங்கள். இந் துக் கோவிலின் அமை ப்பு மனித உடலை ஒத் துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

பிட்யூட்டரி சுரப்பி –

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட் டளைப் பிரப்பித்துக் கொ ண்டிருப்பது பிட்யூட்டரி சுர ப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீ மோஸ்டாஸிஸ்) ஒழுங்கு ப்படுத்தும் ஹார்மோன் களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப் பிகளைத் தூண்டும் ட்ரோ பிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செ யல்பாடு ஹப்போதலா மஸுடன் மைய நரம்பு மண் டலம் மூலம் இணைக் கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக் கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம் –

பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடி வமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.

மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் –

பிட்யூட்டரி வேலை செய்யும் விதம் –

thanks to  aanmeegaiyarkai

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

  • சிரா

    சிவ லிங்கம்னா எண்னா ஐலா மாற்ரிங்க ?
    சாதார்னா ஒரு கல்லா கழுவி சுத்தம்மா வைச்சுகிரிங்கா அத ஏண்டா தாழ்தா பட்டா மனிதர்களுக்கு சைய்யமாற்ரிங்க

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: