பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ வலியை யோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலி ருக்கும் குளுக் கோஸின் அளவைக் குறைத்து நீரி ழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்ப டுத்தும். உடல் பருமனும்கூட டயபடீ ஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரண மாகும். அதனால் உடல் எடை அதிக மாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டி யது அவசியம்.
Note:-பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.