Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்கள்

திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக் கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம் போன்றவை இதில் குறிப் பிட த்தக்கவை.

இந்த நகைகள் ஒயிட் மெட் டல், பிளாக் மெட்டல், களி மண், சிப்பி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரி க்கப் படுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

கேஷுவல்:
தினமும் அணிந்து கொள்ளக் கூடிய நகைகளை கேஷûவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை,

தண்ணீரில் நனைந்தாலும் பாதி ப்படையாது.

கை வேலைப்பாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற் றால் இவை தயாரிக்கப்படும்.

செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷூவல் நகை களில் குறிப்பிடத்தக்கவை. சிப்பி களால் தயாரிக்கப்படும் இது போன்ற நகைகளை இளம் வய தினர் விரும்பி வாங்குகின்றனர்.

எந்த நகையைப் போடுவது:
ஆக்சிடைஸ்ட் நகைகள், எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல், இவற்றை மார்டன் உடைகளோ டும், அதிக அளவிலும் அணிய லாம். உயரமான பெண்கள் சின்ன, சின்ன நகைகளை அணி ந்தால் எடுப்பாகத் தெ ரியாது.

இரு வேறு விதமான நகைகளை (வெள்ளி மற்றும் தங்க நகைக ளை ஒன்றாக அணிவது) ஒன் றாய் சேர்த்து எப்போதும் அணி வதைத் தவிர்க்கவும்.

காலை நேரங்களில் நகைகளைக் குறைவாக அணிய வேண்டும்; இர வில் அதிகமான நகைகளை அணி யலாம்.

வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகை களும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சித மாகப் பொருந்தும். நீங்கள் அயல்நாட்டுத் துணி வகை களை அணி பவராக இருந்தால், அதிகமான நகைகளை அணிய வேண்டாம். அவற்றுடன் மெல்லிய செயின், சின்ன சின்ன ஜிமிக்கிகளை அணியலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: