Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌ வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட் டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.

காலையில் சாப்பிட்ட சிற் றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களை யும் டிவிட்டர் வழியே பேஸ்புக் வழியே சுலபமா க பகிரலாம். ஆனால் அன் றாட நிகழ்வுகளை வார்த் தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்ப டலாம்.

எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண் டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இ ன்னும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள புதிய சேவை mycro.media.mit.edu ஒன்று அறிமுகமாகியுள்ளது.

மைக்ரோசோம் என்னும் அந் த சேவை தினசரி நட‌ப்புகளை அழகான வரைபட விவரங்க ளாக பகிர்ந்து கொள்ள உதவு கிறது. நாளிதழ் மற்றும் பத் திரிகைகளில் கட்டுரைகளின் பொ ருளை விளக்கு அல்லது அதற்கு துணை நிறக வரைப டங்கள் வழியே விவரங்கள் கொடுக்கப்படுவது உண்டல்ல வா?

அதே போல இணையவாசிகளும் தங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்களை வரைபடமாக பகிர்ந்து கொள்ள மைக்ரோசோம் வழி செய்கிறது.

உதாரணமாக ஒருவர் படித்த புத்தகம் பற்றி தகவல் தெரிவி க்க விரும்பினால் ஒரு வட்டத்தில் புத்தகத்தை படிக்க செல விட்ட நேரத்தை தனி வண்னத்தில் சுட்டிக்காட்டலாம். அதே போல ஒரு நாள் செய்த வேலைகளை தனி தனியாக பிரித்து காட்டலாம்.

இன்பர்மேஷன் ஓவர்லோடு என்று சொல்வது போல எல்லா வற்றையும் வரிகளாக ப‌டித்து பார்ப்பதில் ஒருவித சுமையை உணர்ந்தால் இந்த தளம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: