Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகின் தலைசிறந்த பிரபலங்களின் விவரங்களை தெரிந்து கொள்ள

உலகளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற் றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒருதேடு பொறி உள்ளது.

உலகின் முக்கிய பிரப லங்கள் மட்டும் இல்லா மல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக் கிறது.

முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் கள ஞ்சியமான விக்கிப்பீடியாவை தான்.

ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங் களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் www.yatedo.com உத வுகிறது.

உலக அளவில் முக்கிய நபர் களை எளிதாக தேடி கொடுப்ப தற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான்.

வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டு மோ  See profile என்பதை சொடுக்கி அவரின் முழு விபரங் களையும் தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply