Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு தமிழீழப் பெண்ணின் கதறல் – வீடியோ

என்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை அழிக்க முடியாது!!! ஒரு தமிழீழப் பெண்ணின் கதறல்

சிங்கள இனவெறி அரசின் முள்ளிவாய்க்கால் மரண பொறியில் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீ ழப் பெண்ணின் உள்ளக் குமுற லை கண்டு கண்ணீர் சிந்தி அழு தாலும் மறுகணம் தன்மான உணர்வுடன் தாயக விடுதலை தாகத்துடன் தலை நிமிர்ந்து போராடுவோம் .

இக்காணொளியில் பேசும் ச கோதரியின் தன்னம்பிக்கையு ம், தன்மானத்தையும் துணி வை யும் புலத்தில் வாழும் நாம் முன்னுதாரணமாக எடுத்து க்கொண்டு எத்தனை தடைகள் எத்தனை இழப் புக்கள் எமக்கு நேர்ந்தாலும், எம் தாயக மக்களுக்கு கரம் கொடுத்து எம் விடுதலைப் பாதையை பலம் ஆக்குவோம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply