Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.

அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.

லிங்கம் என்பதன் பொருள் –

லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மனித ஆண்குறி. மேலே உள்ள படத்தில் மனித ஆண்குறியின் வடி வம் தெளிவாக செதுக்கப்பட்டிருப் பதைக் காணலாம்.

இது லிங்கத்துடன் ஆவுடையாரும் உள்ள உருவம். லிங்கம் எப்படி ஆண்குறியைக் குறிக்கின்றதோ அப்படியே ஆவுடையா ரும் பெண்க்குறியைக் குறிக்கின்றது. மக்கள் ஆண் பெண் குறிகளின் இணைப் பை கடவுளாக வழிபடுகின்றனர். ஏன்.

உடலுறவு –

ஒரு புது உயிர் பெண்ணின் கருவ றையில் உருவாக வேண்டும் என் றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரி யாக இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண் டும். அதிலிருந்து போதுமான விந் து வெளியேறி, பெண்ணின் பிறப் புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல் பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.

இந்த உடலுறவைப் பற்றி அறியாத பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். எதையும் வெளிப்படையாக பேசிப் போகும் இந்தக் காலக் கட்டத்தில் கூட இப்படி சிலர் இருக் கையில், பண்டையக் காலத்தை நினைத்துப் பாருங்கள். (பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை! – டாக்டர் நாராயண ரெட்டி.) இதை தீர்ப்பதற்காக ஆண் பெண் சங்கமம் கடவுளாக மாற்றப் பட்டிருக்கலாம்.

தமிழர் வழிபாடு –

ஒரு புறம் உடலுறவு என்பதே தெரியாதவர்களுக்காக லிங் கம் உருவாக்கப்பட்டது என்று சொன்னாலும். இந்து மதம் பற்றிய வெகு காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேதங்களின் பொருள் உணர்ந்த அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார், லிங்க வழிப்பாட்டை தமிழர் வழிபாடு என்று சொல்லுகிறார்.

சிவ லிங்க உருவங்கள் –

சிவன் முகமுள்ள லிங்கம்

***

தொன்மையான குடிமல்லம் லிங்கம்

***

தியான லிங்கம்

Thanks: Mr. Jagadeeswaran

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

12 Comments

  • vijayaragavan

    தவறான விளக்க‍ம்! ,இந்துக்கள் அவ்வளவு கேவலமானவர்கள் இல்லை. தவறாக புரிந்து வைத்துள்ளிர்கள்.எல்லா ஜீவர்களுக்கும் , புருவ மத்தியத்தில் , கண்ணுக்கு புலனாகாத இந்த அமைப்பு உள்ளது. அது தானாக உண்டாவது, கீழ் உள்ள அமைப்பு ,சக்தியை குறிக்கும் , மேலும் விளக்கத்திற்கு , சிவானந்தர் , “ஜீவன் சரித்திரம் ” படிக்கவும்

  • Hirudhaya Raj

    I see a lot of interesting articles on your page.
    You have to spend a lot of time writing, i know how to save you a lot of work,
    there is a tool that creates unique, google friendly posts in couple
    of seconds, just search in google – k2 unlimited content

  • Anonymous

    தவறான கருத்து. ஒரு பகிர்வை பகிர்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து வௌியிட வேண்டும். புனிதமான இந்து சமயத்தை இழிவுபடுத்தாதீர்

  • Ram pradeep

    இந்துமக்களின் நம்பிக்கையை புண்படுத்தூம் கருத்து.கண்டனத்துக்குஉரிய கருத்து.

  • Anonymous

    விஜய் அர்கவன் சரியாக சொன்னார்!
    இந்துக்கள் அன்பானவர்கள் தன்மையானவர்கள் நாகரீகமானவர்கள்
    இதை அறிந்தவன் பேசமாட்டான்!!
    அறியாதவன் முட்டாள்!!

  • சிவனடியான்

    http://www.yarl.com/forum3/topic/130414-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/

    உனக்கு ஏன் புத்தி எங்கேயோ போகிறது, எங்கள் நாட்டில் இருந்து கொண்டு எங்கள் மொழியில் எங்கள் இறைவனை இளிவு படுத்தும் நீ எங்கிருந்து வந்தவன் எப்படிபட்டவன் என என்னிப்பார். நீ எவ்வளவு பெரிய தவறு விளைத்திறுக்கிறாய் என புரிய வரும்…
    Black~N~white tv illatha veetil vazhnthanam indru android vanthathum ஆண்டவனையே பழித்தானாம்.., என்பது போல் இருக்கிறது உன் கருத்து.

  • A.Mohamed Jahzim

    சகோதரர்களே கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்து பார்க்க வேண்டும் .வணங்குதல் என்றால் என்ன? வணக்கம் யாருக்குரியது? வணக்கத்திற்குரியவன் யார் என்றால் இந்த அகில உலகம் அண்ட சராசரம், கடல் ,சூரியன்,சந்திரன், கிறிஸ்தவன்,இந்து,இஸ்லாமியன்,நீங்கள் ,நான் ,,இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ அனைத்தையும் படைத்தவன் எவனோ அவன் மட்டும் தான் இறைவன் அவனை மட்டும் தான் வணங்க வேண்டும் …வணக்கத்தை அவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும் …அதை விட்டு மனிதனையோ,விலங்கினங்களையோ,மகான்களையோ,மரத்தையோ,கல்லையோ வணங்குவது பகுத்தறிவற்ற செயல் ..ஏனென்றால் நாம் எப்படி ஒரு படைப்போஅதே போல் அதுவும் ஒரு படைப்பு ….,சொல்லப்போனால் எந்த படைப்புகள் ஆனாலும் அதை படைத்த இறைவன் தான் அவற்றிற்கெல்லாம் அதிபதி அதனால் அவனை மட்டும் தான் வணங்க வேண்டும்……அப்படி என்றால் இஸ்லாமியர்கள் அல்லாஹ்வையும்,கிறிஸ்தவர்கள் இயேசு என்ற மனிதரையும்,யூதர்கள் உஸைரையும்,இந்துக்கள் பல இலட்ச்ச கடவுள்களையும் வணங்குகிறார்கள் .அனைத்து மதத்தினரும் சுவர்கம்,நரகம் இருப்பதை நம்புகிறார்கள் ..அப்படியானால் 4 சுவர்கம் 4நரகம் இருக்கிறதா? என்றால் இல்லை .அப்படியென்றால் ஒரே கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வர முடியும் ….அப்படியானால் கடவுளுக்கு உருவம் இருக்கின்றதா ?கடவுள் மனைவியை ஏற்படுத்திக் கொள்வாரா?கடவுளுக்கு பசிக்குமா ?கடவுளுக்கு பிள்ளைகள் உண்டா?இயற்கை உபாதைகள் உண்டா? என்று அடுக்கிக்கொண்டே போகலாம் ..
    எதையும் நாம் அறிய முடியாது .அதனால் நாம் தான் எது சரியான பாதை என்பதை தீர்மானிக்க வேண்டும்..
    “” கடவுளை யாரும் பார்க்கமுடியாது. அப்படி நான் கடவுளை பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம் அது ஒரு புறம் இருக்க,,,,… அப்படியானால் கடவுள் இல்லையென்று சொல்ல வரவில்லை..”கடவுள் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ,உணர்ந்த உண்மை”.ஆனனால் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று ஒருவரோ அல்லது ஒரு மதமோ கூறினால் அது **முற்றிலும் கற்பனையே **அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது..அப்படியானால் கடவுள் உருவமற்றவரா என்றால் இல்லை. கடவுள் அவருக்கேற்ற தனித்துவமிக்க உருவத்தில் இருப்பார். அது நம் கற்பனைக்கு எட்டாது. கிறிஸ்தவர்கள் இறைவனாக இயேசுவை வணங்குகிறார்கள் இயேசு மரியமுடைய மகன் என்று அனைவருக்கும் தெரியும் இறைவனை ஒரு பெண் பெற்று எடுத்தார்கள் என்றால் அந்த பெண்ணை படைத்தது யார்?????அந்த பெண்ணுடைய முன்னோர்களை படைத்தது யார்??? இது உண்மையானதாக இருக்க முடியுமா???? இந்துக்களுடைய இறைவன் பிரம்மன்(ஆக்குபவர்) ,சிவன் (அழிப்பவர் ) இப்படி ஆக்குவதற்கு ஒரு கடவுள் ,அழிப்பதற்கு ஒரு கடவுள் ,மழைக்கு ஒரு கடவுள், கல்விக்கு ஒரு கடவுள்,,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ….ஏன் இவ்வாரு முடிவு செய்தார்கள் ???நமக்கு தெரிந்தவை அனைத்தும் தான் நம் கற்பனைக்கு எட்டும் …நாம் மனிதர்கள் என்பதால் நம்மால் அனைத்து வேலையும் நம்மால் செய்ய முடியாது ….சுகாதரத்துறை அமைச்சர், மருத்துவத்துறை,கல்வித்துறை ,வேளான்துறை, வானிலை,இப்படி அனைத்தையும் ஒரு முதலமைச்சராக கண்காணிக்க முடியாது….அதனால் கடவுளுக்கும் இப்படியே கற்பனை செய்திரிக்கிறார்கள்…..இது கூட பரவாயில்லை சிவனுக்கு மனைவி பார்வதி என்ற கற்பனை ….நாம் மனிதர்கள் நமக்கு மனைவி தேவை அதனால் கடவுளுக்கும் மனைவி இருக்கும் என்ற கற்பனை …அப்படியானால் கடவுள் உடலுறவு கொள்வாரா???? அசிங்கமாக இருக்கிறது ….. மனிதனை மட்டுமா இறைவன் படைத்தான் நாம் மனிதர்கள் என்பதால் கடவுளை மனித உருவத்தில் கற்பனை செயகிறீர்களே அப்படியானால் விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள், முதல் அமீபா(ஒரு செல் உயிரி) வரை கடவுள் படைத்தது தான் அப்போது விலங்குகள் நினைக்கலாமே நம்மைப் படைத்தது நன்மை போன்ற உருவமைப்புள்ள ஒரு கடவுள் என்று .இது தவறு …..ஒரு மதம் என்றால் ஒரு வேதம் என்றால் அதில் எந்த வித முரண்பாடும் இருக்கக்கூடாது .அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.பகுத்தறிவு மிக்கதாக இருக்க வேண்டும் … இந்துக்கள் கிருஷ்ணர்,கண்ணன் , இராமன்,என பல அவதாரங்களாக அவதரித்தார் என்று சொல்கிறார்கள்அதில் அணுமன் இன்னும் நிறையவே இருக்கிறது ..இதில் இராவணன் சீதையை கடத்தி சென்றார் அது இராமனுக்கு தெரியாமல் போய் விட்டது.இராமன் கடவுளாக இருந்திருந்தால் அதை இராமன்தானே கண்டுபிடித்திற்க வேண்டும்?? ..முரண்பாடு அவர்கள் மனிதர்களாகத்தான் பூமியில் அவதரித்தார்கள் என்றால் குரங்கிடம் எப்படி மனிதன் பேச முடியும்? சரி ஒரு குரங்கு எப்படி பறக்கும் ??? அவ்வளவு பெரிய மலையை எப்படி தூக்க முடியும்???? பகுத்தறிவிற்கு முரண்பாடு…இதை இந்துக்கள் நம்பினாலும் மற்ற மதத்தில் உள்ளவர்கள் நம்ப முடிவதில்லை.

    முடிவாக இப்படி இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்கள், என அனைவரையும் படைத்தது ஒரு இறைவனே அவன் அவனது படைப்புகளைப்போன்றவன் அல்லன், அவன்தான் தீர்ப்பு நாளின்(சுவர்கம் அல்லது நரகம்)அதிபதி .வணக்கத்திற்குரியவன் அவன் மட்டுமே …அவனுக்கு ஈடு இணை இல்லை ,யாரையும் அவன் பெறவில்லை,யாராலும் பெறப்படவும் இல்லை,தூக்கம்,மனைவி, மக்கள்,பலவீனம்,சோர்வு,பசி,தாகம் இப்படி ஏதும் இல்லை, அவன் தனித்தவன்,அவனுக்கு உதவியாளர்கள் இல்லை அவனை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!!!!!!
    அல்லாஹ் என்பது இறைவன் அன பொருள் தரும் அரபுச்சொல்….
    இஸ்லாத்தை பற்றி கேள்விகள் இருந்தால் பார்க்க http://www.onlinepj.com

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: