கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,” என, பார தியார் பல் கலை ஐ.ஏ. எஸ்., பயிற்சி மைய இய க்குனர் கூறினார்.
ஆலாந்துறை, இண் டஸ் இன்ஜினியரிங் கல்லூரி யில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
பாரதியார் பல்கலை அண்ணா ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி இயக்குனர் பத்மநாபன் தலைமை வகித்து பேசியதாவது: “ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உச்சநிலையை அடைய கல்வி தான் பே ராயுதம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கூட பலம் வாய்ந்ததல்ல; கல்வியில் சிறந்து விள ங்கும் அறிவாளிகள் தான் அதிக பலம் வாய்ந்தவர்கள். அமெரிக்காவில் சிலிகான் பள்ளத் தாக்கில் பணியாற்றக் கூடிய 38 சதவீதம் பேர் இந்தி யர்கள்.
மருத்துவத்துறையில் மட்டும் 5 லட்சம் இந்தியர்கள் பணி யாற்றுகின்றனர். அமெரிக்காவிலுள்ள ஒட்டுமொத்த அறிவு ஜீவிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு காரணம், தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வியின் தரமாகும். இப்படி சர்வதேச அளவில் சாதிப்பதற்கு ஆளுமை த் தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ் வாறு, பத்மநாபன் பேசினார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)