Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருவாய் ஈட்டித் தருவதில், பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரி யாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத் திலும் உள்ளன. தமிழகத் தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதி ல், வணிக வரித் துறை முத லிடத்திலும், போக்குவர த்துத் துறை இரண் டாம் இடத்திலும், பத்திரப்பதி வுத்துறை மூன்றாம் இடத் திலும் உள்ளன. பத்திரப் பதிவுத் துறையில் சென்னை, மதுரை உட்பட ஒன்பது மண் டலங்கள் உள்ளன.

கடந்த ஜூலை மாதம் பத்திரப்பதிவுத் துறையில், பதிவுக் கட்டணம் உள்ளிட்ட சில மாற்றங்கள் ஏற்படுத்திய பிறகு, வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப் பாக, உரிமை ஆவண ங்கள் ஒப்படைப்பு, குத் தகைப் பதிவு, பவர் பதி வு போன்றவற்றில், முந்தைய காலங்க ளை விட, தற்போது, அரசுக்கு 75 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அளவில், பத்திரப்பதிவு வருவாய் ஈட்டுவதில், ஒன் பது மண்டலங்களில் சென்னை முதல் இடத்திலும், ஈரோடு இரண்டாவது இடத்திலும், மதுரை மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply